
முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்யா போர் ! புதின்-ஜெலென்ஸ்கி சந்திப்புக்கு பின் அறிவித்த டிரம்ப் !
"ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்." என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.