UK vs India | டிரம்ப் போட்ட ரூட்!இந்தியாவுக்கு நெருக்கடி தர ஐரோப்பா முடிவு!
அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஐரோப்பாவும் இந்தியாவின் வரி கொள்கையை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக விஸ்கி, ஒயின் மற்றும் கார்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.