
அமெரிக்காவின் டீலிங்கை குப்பையில் வீசிய UAE ! துருகியுடன் கைகோர்ப்பு...இந்தியா உஷாராகுமா ?
அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வாங்கும் யோசனையை கைவிட்டுவிட்டு, துருக்கியின் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் ஒதுக்கி தள்ளும் விமானத்தை டிரம்ப் இந்தியாவில் தலையில் கட்ட பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.