Trump vs Zelensky
அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அமெரிக்கா உக்ரைன் இடையே கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தானது.