Trump vs Zelensky

Share this Video

உக்ரைனில் லித்தியம், கிராஃபைட், கோபால்ட், டைட்டானியம் போன்ற அரிய கனிமங்களும், ஸ்கேண்டியம் போன்ற அரிய தாதுக்களும் இருக்கின்றன. இவை மின்சார வாகன உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று வரை சீனாதான் இந்த கனிமங்களை அதிக இருப்பு வைத்திருக்கிறது. எனவே, சீனாவை வீழ்த்த உக்ரைன் கனிமங்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார்.

Related Video