
காசாவில் போர் நிறுத்த வேண்டும்.....தேதியை குறித்த டிரம்ப் ! சொன்னபடி நடக்குமா?
காசா மீது தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். இந்த போர் நிறுத்தம் இரு தரப்பிலும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அடுத்த வாரத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.