இந்தியாவிற்கு அடுத்தடுத்து செக்! டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!| Trump vs India | Asianet News Tamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போடும் உத்தரவுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியாவிற்கு எதிராக மாறி உள்ளது. அவர் நேரடியாக சில உத்தரவுகளை இந்தியாவிற்கு எதிராக பிறப்பிக்கவில்லை என்றாலும் கூட சில உத்தரவுகளை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக பிறப்பித்து வருகிறார்.