
கனடா, மெக்ஸிகோ மீது Trumpன் அதிரடி வரி! ஆட்டம் கண்ட ஷேர் மார்க்கெட்!
மெக்சிக்கோ, கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்க பங்கு சந்தை கடும் பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.