டிரம்ப் என்ட்ரியால் புதின் - ஜி ஜின்பிங் திடீர் மீட்டிங்.. ஒன்றரை மணிநேரம் பேசியது என்ன?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் திடீரென்று காணொலி மூலம் அவரச மீட்டிங் நடத்தி உள்ளனர். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு அவ்வளவு சிறப்பாக இல்லாத நிலையில் இருதலைவர்கள் மீட்டிங் நடத்தி விவாதித்தன் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது