ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் - புடின் சந்திப்பு ! சவுதி அரேபியாவைத் தேர்வு செய்திருப்பது ஏன்?
Trump-Putin meeting in Saudi Arabia: ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்த டிரம்ப், புடினுடன் சவுதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு இல்லாததால் உக்ரேன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சவுதி உறுப்பினராக இல்லாததும் சந்திப்புக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.