Donald Trump

Share this Video

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். எதிர்பார்த்தது போல் கனடா, சீனா மற்றும் மெக்சிகோ பொருட்களின் மீது அதிக வரியை விதித்த டிரம்ப், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவை மிகப்பெரிய வரிவிதிப்பாளர் என்று நேரடியாக விமர்சித்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன்-ரஷ்யா போரில் திடீரென விளாடிமிர் புதினுடன் கோர்த்து ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக திரும்பியுள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

Related Video