Watch : பிரிட்டன் மன்னர் மீது முட்டை வீச்சு! - ஒருவர் கைது- போலீஸ் விசாரணை!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Share this Video

பிரிட்டனில் மிக்கில்கேட் பாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, கூடியிருந்த கூட்டத்திலிருந்து இளைஞர் ஒருவர், மன்னரை நோக்கி முட்டைகளை வீசினார். அந்த முட்டைகள் மன்னர் மீது விழவில்லை.

உடன்டியாக அந்த இளைஞரை தடுத்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video