வாயாலேயே 800 மில்லி சிறுநீரை உறிஞ்சி பயணியை காப்பாற்றிய டாக்டர்.. விமானத்தில் நடந்த பரபரப்பு வீடியோ..!

உண்டானடியாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றி பயணியை காப்பாற்றினர் மருத்துவர்.

Share this Video

தெற்கு சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து நியூயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் முதியவர் பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உண்டானடியாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் தானே சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றி பயணியை காப்பாற்றினர் மருத்துவர்.

Related Video