
தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அறிவிப்பு.. கம்போடியா மோதலில் உள்ளே இறங்கும் ராணுவம்! என்ன நடக்கிறது?
தாய்லாந்து ராணுவ எல்லைப் பாதுகாப்புப் படை இன்று மாலை கம்போடியாவுடனான எல்லையில் இருக்கும் எட்டு மாவட்டங்களில் ராணுவ ஆட்சி அல்லது ராணுவ நிலையைப் பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. கம்போடியா ராணுவம் தாய்லாந்து எல்லைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.