விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்! அழைத்து வர விண்ணில் பாய்ந்தது Space X-ன் விண்கலம்!

Velmurugan s  | Published: Mar 15, 2025, 8:00 PM IST

விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸை அழைத்து வரச் சென்றது Space X-ன் எண்டூரன்ஸ் விண்கலம். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மார்ச் 19-ம் தேதி டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். வானிலையை பொறுத்து தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Read More...

Video Top Stories