Viral Video : கழிவறையில் கூட ஏசி, என்னமா வாழ்ந்திருக்காங்க!

இலங்கை அதிபர் மாளிகைக்கு வந்து சென்ற சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

Share this Video

இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்களாகிய பொதுமக்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தினம் தினம் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அண்மையில் இலங்கை அதிபர் மாளிகைக்கு வந்து சென்ற சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video