சுற்றுலா தலமாக மாறிய அதிபர் மாளிகை! விளையாடி மகிழும் போராட்டக்காரர்கள்!

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள், அதனை ஒரு சுற்றாதலமாக மாற்றிவிட்டனர்

Share this Video

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள், அதனை ஒரு சுற்றாதலமாக மாற்றிவிட்டனர். விட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்கின்றனர். விளையாட்டு அறையில் கேரம் விளையாடி வருகின்றனர். நீச்சல் குளித்தில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். இன்னும் பல செயல்களை செய்து ஆளுநர் மாளிகையை பந்தாடி வருகின்றனர்.

Related Video