ரஷ்யாவில் பைலட் செய்த தவறால் நடந்த விமான விபத்து ! விபத்தில் 43 பேர் இறந்தது எப்படி? வெளியான தகவல்!

Share this Video

ரஷ்யாவில் இன்று An - 24 என்ற பயணிகள் விமானம் திடீரென்று மாயமானது. அந்த விமானம் அமுர் பகுதியில் விழுந்து நொறுங்கி தீ்ப்படித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் உள்பட 43 பேரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்பு படையினர் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விமான விபத்துக்கு பைலட் செய்த தவறு காரணமாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Related Video