Russia vs Ukraine
நேற்று உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியிருந்தது. இதில், ஒரு F-16 போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க அமெரிக்காவின் உதவியை உக்ரைன் நாடியிருக்கிறது.