
கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதம்! ரஷ்யாவின் செயலால் அலறும் ஐரோப்பிய நாடுகள்!
உலகம் முழுவதும் 95% இணைய சேவை கேபிள்கள் மூலமாகத்தான் கொடுக்கப்படுகிறது. செல்போனில் நாம் பயன்படுத்தும் இன்டெர்நெட்டை விட, கேபிள் இன்டெர்நெட் வேகம் அதிகம். இந்த கேபிளை துண்டித்துவிட்டால் மொத்த நாடும் தடுமாறிவிடும். அந்த வேலையைதான் ரஷ்யா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதம்தான் உயர்திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள்.