
மனித குலத்தின் எதிர்காலத்தையே மாற்றும். ரஷ்யாவின் பெரிய மூவ் கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்!
அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், இந்த தடுப்பூசி தனிப்பட்ட நோயாளிகளின் நோய் அடிப்படையில் மாற்றி அமைக்க கூடியது. நோயாளியின் கட்டிகளின் உள்ள மரபணு அமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.,ரஷ்யாவின் முன்னணி புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து 2025 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்குள்ளாகவே சோதனை ரீதியான பயன்பாடுகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.