Putin | புடினின் அடுத்த ஸ்கெட்ச்! அதிரப்போகும் ஐரோப்பிய நாடுகள்!திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டால் உக்ரைன் போர் முடிவுக்கு வர உள்ள நிலையில் ரஷ்யாவின்அடுத்த போர் நடவடிக்கை பற்றிய திடுக்கிடும் தகவலை டென்மார்க்உளவுத்துறை வெளியிட்டுள்ளது.