
மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் ! டிரம்ப் சொன்னது என்ன? வெளியான தகவல்....!
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இதற்கிடையே தான் கடந்த 15ம் தேதி அமெரிக்காவின் அலஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். பேச்சுவார்த்தை அமைதியாக முடிவடைந்த நிலையில் இன்று திடீரென்று புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.