
அதிகாலையில் அலறிய மக்கள்.. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 48 மணி நேரத்தில் 2வது பூகம்பம்!
மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் அங்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..