இத்தாலியில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற விழுந்த விமானம் ! பரிதாபமாக பறிபோன உயிர்!

Share this Video

இத்தாலியில் உள்ள முக்கிய நகரம் ஒன்றில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. நன்றாகப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் தலைக்குப்புற அந்த விமானம் சாலை ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியது. அந்தக் கொடூர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

Related Video