
சீனாவை உதறி தள்ளிய பாகிஸ்தான்....5ம் தலைமுறை விமானத்தை வாங்க திட்டம் இல்லை ! பின்னணி என்ன ?
நம் நாட்டுடன் ஏற்பட்ட போரில் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கியது. சீனாவின் ஆயுதங்களை நம்பி நம்நாட்டிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. இந்நிலையில் தான் சீனாவிடம் இருந்து 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக இந்த போர் விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்கும் திட்டம் இல்லை என்று பாகிஸ்தான் அந்தர் பல்டியடித்துள்ளது. இதன் பின்னணியில் இந்தியா அடித்த அடியும், அமெரிக்காவின் அரவணைப்பும் தான் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.