
பாகிஸ்தான்தான் ஆடு..இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது ஆட்டத்தை கலைக்கும் அமெரிக்கா!
ரஷ்யா-உக்ரைன் பஞ்சாயத்தும் இதே கதைதான். உக்ரைனை கைப்பற்றினால் எல்லாம் முடிந்ததா? அந்நாட்டு மக்கள் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டால் என்ன ஆகும்? எனவே போர்கள் கதைக்கு ஆகாத விஷயம். இதை அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கிறது. ஆகவே ஆதிக்கம் செலுத்த ஆயுதங்களை தவிர்த்து பொருளாதாரத்தை கையில் எடுத்திருக்கிறது. அமெரிக்கா வைத்திருக்கும் வலுவான பொருளாதார ஆயுதம் 'டாலர்'தான்.