
இந்தியா எங்களை அடிச்சுப்புட்டாங்க.. அஜர்பைஜானில் குமுறிய பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் பிரதிநிதிகள் இந்தியா எங்களை தாக்கிட்டாங்க என்று குமுறி வருகின்றனர். முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.