Viral : பாகிஸ்தானில் வருண பகவானுக்கே வித்தை காட்டிய பச்சிளம் குழந்தை; ஆச்சரிய வீடியோ!!

 மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒதுங்கிய குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Video

பாகிஸ்தானில் தற்போது மிக கன மழை பெய்து வருகிறது. மக்கள் மழை வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இடம் பெயர்ந்து வருகின்றனர். 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கில் குடிபெயர்ந்து உள்ளனர். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒதுங்கிய குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Video