மனதை நெகிழ வைக்கும் காட்சி; தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்!!

Velmurugan s  | Published: Mar 29, 2025, 7:00 PM IST

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவையும் விட்டு வைக்கவில்லை. யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு மருத்துவமனையில் இருந்த குழந்தைகளை அங்கிருந்த செவிலியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றியது நெகிழ வைக்கும் காட்சியாக இருக்கிறது.

Video Top Stories