
MAGA + MIGA கூட்டணியில் டிரம்ப் மற்றும் மோடி! அமெரிக்க பயணத்தில் என்னவெல்லாம் சாதித்தார் மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பின் பிரபலமான தோஷமான "மேக் அமெரிக்கா கிரேட் அகைன் (MAGA)" என்ற கருத்திலிருந்து ஈர்க்கப்பட்டு "மேக் இந்தியா கிரேட் அகைன் (MIGA)" என்ற தனது புதிய முழக்கத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அமெரிக்கா மக்கள் MAGA பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.அதேபோல இந்திய மக்களும் விக்சித் பாரத் 2047-ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.