
அமெரிக்காவுக்கு மோடி தந்த பதிலடி பொருளாதாரம் செத்துப்போய்ட்டா?
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ரஷ்யாவிடம் ஆயுதம், எண்ணெய், கியாஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து நம் நாடு வாங்கி வருவது டிரம்பை கோபமாக்கிய நிலையில் நமக்கு வரி போட்டுள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் கவலை இல்லை.