
நடுவானில் தீப்பிடித்து எரிந்த இன்ஜின்! நூலிழையில் உயிர்தப்பிய 270 பயணிகள்! என்ன நடந்தது?
ஜெர்மனியின் டஸெல்டோர்ஃப் (Düsseldorf) நகருக்குச் செல்ல வேண்டிய DE3665 என்ற விமானம் புறப்பட்டது. போயிங் 757-300 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் 1,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் வலதுபுற இன்ஜினில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட விமானிகள் உடனடியாக அந்த இன்ஜினை அணைத்தனர்.