J-50 Shenkhat | ஜே-50 ஷெங்காட்! சீனாவின் அதிநவீன போர் விமானம்! இந்திய எல்லைக்கு பெரும் அச்சுறுத்தல்!

Velmurugan s  | Published: Apr 8, 2025, 8:00 PM IST

China developing the J-50 Shenkhat fighter jet: சீனாவின் ஆறாவது தலைமுறை போர் விமானமான ஜே-50 தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஷென்யாங் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் (SAC) இந்த போர் விமானத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜே-50 ஷெங்காட் என்பது 6வது தலைமுறை போர் விமானமாகும். இது வானத்தின் 'கண்ணுக்குத் தெரியாத வேட்டைக்காரன்' என்று அழைக்கப்படுகிறது.

Read More...

Video Top Stories