Israel Vs Iran War

Share this Video

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாக மோதல் தொடர்ந்து வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், முதலில் அதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே இருந்தது. இந்தச் சூழலில் திடீரென யூடர்ன் போட்ட ஈரான், போர் முடிவுக்கு வந்ததாகக் கூறியிருக்கிறது. அங்கு என்ன நடந்தது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video