
ஓய்வுக்கு ரெடியாகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? பரவலாக்கப்படும் முக்கிய அதிகாரங்கள்!
சீனாவின் மாவோவுக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட தலைவராக அறியப்படும் ஜி ஜின்பிங், அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வதாகவும், எனவே அதிகாரத்தை பரவலாக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.