
Iran Vs Israel
ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். ஈரான் மீதான இஸ்ரேலின் செயல்பாடு சர்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளது. இதனால் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என ஈரான் நம் நாட்டுக்கு பிரஷர் போட தொடங்கி உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது .