
கத்தார் விமான தளத்தை தாக்க போறோம்!!டிரம்புக்கு முன்கூட்டியேமெசேஜ் சொன்ன ஈரான்.. ஏன் தெரியுமா?
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் வீரியமடைந்து வந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.