
ரஷ்யாவை நம்பி அடிவாங்கிய ஈரான்! இஸ்ரேல் - அமெரிக்காவை சமாளிக்க சீனாவுடன் இணையும் கமேனி!
இஸ்ரேல் - அமெரிக்கா அவ்வப்போது ஈரானை மிரட்டி வருகிறது. ஈரான் மீண்டும் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்