போருக்குள் தள்ளப்படும் ஈரான்.. ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய அமெரிக்கா! காமெனி கொடுத்த வார்னிங் !

Share this Video

ஈராக்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல ஈரான்-அமெரிக்கா இடையேயும் போர் பல ஆண்டுகளுக்கு தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என்று ஈரான் தலைவர் காமெனி தெரிவித்திருக்கிறார். அதே நேரம், அமெரிக்காவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்

Related Video