80% நீர் காலி... சிந்து நதி நீர் இல்லாமல் திணறும் பாகிஸ்தான், 12 லட்சம் மக்கள் வாழ்வாதாரமே போச்சு..

Share this Video

பாகிஸ்தானின் சிந்து நதிப் படுகையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் அந்த நதிக்கரைக்கு அருகே உள்ள கிராம மக்கள் அங்கிருந்து காலி செய்து வருகிறார்கள். உப்புக் கரிக்கும் மண் அந்த பகுதியை மொத்தமாக நாசம் செய்துவிட்டது.. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப் பல காலத்திற்கு முன்பிருந்தே இந்த சிக்கல் தொடர்கிறது.

Related Video