துருக்கியில் 8 வயது குழந்தையை மீட்ட இந்திய ராணுவம்; வைரல் வீடியோ!!

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் துருக்கி ராணுவம் இணைந்து துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் உயிருடன் சிக்கி இருந்த எட்டு வயது குழந்தையை மீட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் துருக்கி ராணுவம் இணைந்து துருக்கியில் உள்ள நூர்டாகி, காஜியான்டெப்பில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருந்த 8 வயது சிறுமியை மீட்டனர். இந்த சிறுமிக்கு இந்திய ராணுவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 24,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video