
Australia
பஹல்கம் தாக்குதலை கண்டித்து மெல்போர்னில் உள்ள கூட்டமைப்பு சதுக்கத்தில் இந்திய சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதே போல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிடுவதற்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.