Indians Deported

Share this Video

அமெரிக்க அரசு சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு ஒரு அடிமைகள் போல இந்தியாவுக்கு ராணுவ விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. சில காரணங்களால் சில சட்டவிரோதமாக குடியேறியகளை நேரடியாக நாடு கடத்த முடியாது. இதனால் அவர்களை பனாமா அழைத்து வந்து, அங்கு நாடு கடத்தப்படுவார்கள்ஆனால் இதில் 40% க்கும் அதிகமானோர் 'சொந்த நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது' என்று கூறி தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மறுத்து வருகின்றனர்.

Related Video