
இந்திய பிரதமராக இருந்தாலும் 100% வரி....இந்தியாவிற்கு நேட்டோ கொடுத்த எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டு நேட்டோ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.