இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய உறவு....இந்தியாவை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப் !

Share this Video

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய உறவுகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்து, இரு நாடுகளும் தங்கள் "இறந்துபோன பொருளாதாரங்களை" ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைக்கட்டும் என்று கூறினார்.

Related Video