ரஷ்யாவால் அதிக லாபம் பார்க்கும் இந்தியா...வயித்தெரிச்சலில் அமெரிக்கா ! கொந்தளிக்கும் பெசண்ட்

Share this Video

அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆதரவாக திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயால் இந்தியா லாபம் ஈட்டுவதாகவும், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உள்ளிட்டவற்றை விற்று லாபம் பார்க்கும் இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா விமர்சித்து இருக்கிறது.

Related Video