60 கடல் மைல் தூரத்தில் இந்தியா-பாகிஸ்தான் கடற்படைகள்... அரபிக்கடலில் என்ன நடக்குது?

Share this Video

இராணுவ நடவடிக்கைகள் வழக்கமானவை என்றாலும், கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் பலியான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகத் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Video