
இந்தியா உஷாராக வேண்டிய நேரம் ....வர்த்தக போரை தீவிரப்படுத்தும் டிரம்ப் ! விலைவாசி ஏறுமா?
உக்ரைன் மீதான போரை நிறுத்தவில்லை எனில், ரஷ்யா மீது 50% வரியை போடுவோம் என டிரம்ப் அச்சுறுத்தியிருக்கிறார். அப்படி மட்டும் நடந்தால் இந்தியா உட்பட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதிலிருந்து இந்தியாவால் தப்பிக்க முடியுமா? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.