பீரங்கி குண்டுகளை 96 முறை வெடிக்கச் செய்து ராணி எலிசபெத்துக்கு மரியாதை!!

பிரிட்டனில் பீரங்கி குண்டுகள் வெடிக்கச் செய்து ராணி எலிசபெத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

First Published Sep 10, 2022, 2:17 PM IST | Last Updated Sep 10, 2022, 2:17 PM IST

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவைக் குறிக்கும் வகையில் பிரிட்டன் மற்றும் பிரிட்டனின் கடல் கடந்த பிரதேசங்களில் பீரங்கி குண்டுகளை 96 முறை வெடிக்கச் செய்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Video Top Stories

Must See